Thursday, November 12, 2015

Bank Balance




தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

1. Axis Bank - 18004195959 or 09225892258
2. Bank of Baroda- 09223011311
3. Dhanlaxmi Bank- 08067747700
4. IDBI Bank- 09212993399
5. Kotak Mahindra Bank- 18002740110
6. Punjab National Bank- 18001802222
7. ICICI Bank- 02230256767
8. HDFC Bank- 18002703333
9. Bank of India- 02233598548
10. Canara Bank- 09289292892
11. Central Bank of India- 09222250000
12. Karnataka Bank- 18004251445
13. Indian Bank- 09289592895
14 State Bank of India- 09223766666
15. Union Bank of India- 09223009292
16. Yes Bank- 09840909000
17. Tamilnad Mercantile Bank- 09211937373

No comments: