Monday, June 14, 2021

1947, India's Quarter Rupee Coin - George VI King Emperor


1947, India's Quarter Rupee Coin - George VI King Emperor.

India's Independence Year 1947 Quarter Rupee Coin.. ☺️
 

Sunday, June 13, 2021

Rs.2 Coin with Double side Our Indian National Emblem....... ( Supreme Court of India 1950-2000 )


 Rs.2 Coin with Double side Our Indian National Emblem... ( Supreme Court of India 1950-2000 )

😊☺️☺️

Thursday, November 12, 2015

Bank Balance




தற்பொà®´ுது à®’à®°ு à®®ாதத்திà®±்கு 5 à®®ுà®±ை மட்டுà®®ே இலவசமாக ATM எந்திà®°à®®் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிà®°ுப்பு பணத்தை பாà®°்க்கவோ à®®ுடியுà®®். அதற்கு à®®ேல் பாà®°்த்தால் ஒவ்வொà®°ு à®®ுà®±ைக்குà®®் 20 à®°ூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாà®®ானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொà®´ுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிà®°ுப்பு பணத்தை à®…à®±ிந்து கொள்ள இலவச நம்பர் சேவை à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்டுள்ளது. கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிà®±்கு கால் செய்தால் போதுà®®், உங்களுடைய போன் எண்ணிà®±்கு கையிà®°ுப்பு தொகையை SMS அனுப்பிவிடுவாà®°்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டுà®®்.

1. Axis Bank - 18004195959 or 09225892258
2. Bank of Baroda- 09223011311
3. Dhanlaxmi Bank- 08067747700
4. IDBI Bank- 09212993399
5. Kotak Mahindra Bank- 18002740110
6. Punjab National Bank- 18001802222
7. ICICI Bank- 02230256767
8. HDFC Bank- 18002703333
9. Bank of India- 02233598548
10. Canara Bank- 09289292892
11. Central Bank of India- 09222250000
12. Karnataka Bank- 18004251445
13. Indian Bank- 09289592895
14 State Bank of India- 09223766666
15. Union Bank of India- 09223009292
16. Yes Bank- 09840909000
17. Tamilnad Mercantile Bank- 09211937373